
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து பெண்களிடையே தற்போது ஒரு முக்கியமான கேள்வி எழுந்துள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் கீழ் ரூ.10,000 வழங்கப்படுமா? அது எப்போது கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும்? என்பதுதான்....

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் புதிய பயனாளிகள் ஜூன் 4, 2025 முதல் சேர்க்கப்பட உள்ளனர். அந்த நாளில் நடைபெறும் “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில் தகுதியான பெண்கள் நேரில்...