செய்திகள்1 வருடம் ago
மகளிர் உரிமைத் தொகையில் மாற்றமா? ரூ.1000 உயர்வு கூடும் என எதிர்பார்ப்பு!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவிருக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான அனைத்து பெண்களும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரூ.1000 தொகையைப் பெறுவார்கள் என்று துணை...