இந்தியா3 வருடங்கள் ago
10 ஆயிரம் கோடி அல்ல, 1200 கோடி மட்டும் தான்.. திமுக எம்பிக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 10 ஆயிரம் கோடி மத்திய அரசு தரவேண்டும் என்றும் அந்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை...