வணிகம்5 மாதங்கள் ago
Gold Price 2026: அடுத்த ஆண்டு தங்கம் விலை உயரும்? உலக தங்க கவுன்சில் முக்கிய எச்சரிக்கை!
உலகம் முழுவதும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், அமெரிக்காவில் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகளைத் தேடும் முதலீட்டாளர்கள் ஆகிய காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில்...