வணிகம்2 மாதங்கள் ago
தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!
Gold Price Prediction: இந்திய தங்கச் சந்தை மீண்டும் வலுப்பெற்று வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. வரும் பண்டிகை மற்றும் திருமணக் காலங்கள், தங்கத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் மற்றும் தங்க இறக்குமதி அதிகரிப்பு ஆகியவை...