வணிகம்11 மாதங்கள் ago
இந்திய ரூபாய் நோட்டில் ஏன் காந்தியின் படம்? ரிசர்வ் வங்கி வெளியிட்ட வியக்கவைக்கும் காரணம்!
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், இந்திய நாணயங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வடிவமைக்கப்பட்டன. அப்போது ரூபாய் நோட்டுகளில் விலங்குகள், மன்னர்கள், பிரிட்டிஷ் சின்னங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன. யானை, புலி, மான் உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் அச்சிடப்பட்டிருந்தன. 1947 சுதந்திரத்துக்குப்...