தமிழ்நாடு3 வருடங்கள் ago
இனிமேல் இந்த மதிப்பெண்கள் கிடையாது.. ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பால் தேர்வர்கள் அதிர்ச்சி!
கல்லூரி விரிவுரையாளர் தேர்வை ஆசிரியர் தேர்வு மையம் நடத்திவரும் நிலையில் இனிமேல் இந்த இந்த தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கிடையாது என அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி விரிவுரையாளர்கள் பணிகளுக்கு...