ஆரோக்கியம்2 நாட்கள் ago
வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!
வாய் துர்நாற்றம் என்பது பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனையாகும். இதற்காக பலர் விலை உயர்ந்த மவுத் வாஷ்கள் மற்றும் ஸ்ப்ரேக்களை பயன்படுத்தினாலும், அவை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தருகின்றன. ஆனால், இயற்கையில் கிடைக்கும் கொய்யா இலைகள்...