ஆரோக்கியம்1 வருடம் ago
கற்றாழை தோல் நீக்கி உடல் எடை குறையச் செய்யும் பானம்!
உடல் எடை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகளை மருத்துவர் பரிந்துரைத்துள்ளார். இன்றைய தலைமுறை பலர் உடல் பருமனுக்குள்ளாகியுள்ளனர், மற்றும் இது ஆரோக்கியத்துக்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கற்றாழை தோல் நீக்கி அதிலிருந்து சாறு எடுத்துக்...