ஆன்மீகம்1 வருடம் ago
ஜூன் 30 முதல் ஜூலை 6 வரை வார ராசி பலன் | அனைத்து ராசிகளுக்கும் முழுமையான வாரபலன்கள்
மேஷம்: இந்த வாரம் சவால்களும், சற்று குழப்பமான சூழ்நிலைகளும் நிறைந்திருக்கும். தொழிலிலும், தனிப்பட்ட வாழ்விலும் அமைதியும் பொறுமையும் முக்கியம். வாகன பயணத்தில் பாதுகாப்பு தேவை. காதல் உறவுகளில் சின்னச் சச்சரவுகள் ஏற்படலாம். ரிஷபம்: திட்டமிட்ட பணிகள்...