இந்தியா4 வருடங்கள் ago
கூகுளில் கல்யாணம்…சோமோட்டாவில் சாப்பாடு… கொரோனா படுத்தும் பாடு….
கடந்த 2 வருடங்களாலவே இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கொரோனா மனிதர்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கும் நிலை கூட ஏற்பட்டது. வாரத்தின் எல்லா நாட்களும் ஊரடங்கு...