ஆன்மீகம்11 மாதங்கள் ago
30 ஆண்டுகளுக்கு பிறகு 2026-ல் அரிய சனி–புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு செல்வ அதிர்ஷ்டம் பெருகும்!
ஜோதிடத்தின் படி, வருகிற 2026 ஆம் ஆண்டு பல கிரகச் சேர்க்கைகளால் மிகுந்த முக்கியத்துவம் கொண்ட ஆண்டாக அமைகிறது. குறிப்பாக, 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவானும், புதன் பகவானும் மீன ராசியில் ஒன்றாக சேரும்...