ஆன்மீகம்1 வருடம் ago
அக்டோபர் 2025: கன்னியில் புதன் உதயம் – 3 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், சொத்து வாய்ப்புகள்!
ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் இளவரசனாக கருதப்படுபவர் புதன். புதன் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், படிப்பு, வியாபாரம் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றுக்கு காரணியாவார். புதன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார், அதுவும் அஸ்தமன நிலையில் இருந்தபோதும், அக்டோபர்...