ஆரோக்கியம்1 வருடம் ago
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தர்பூசணி: கோடை பருவத்தில் இவ்வாறு பயன் பெறுங்கள்
கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில், வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. இந்த பருவத்தில் நாம் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நீரிழப்பு. அதிகப்படியான வியர்வை காரணமாக, உடலில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றும். இந்தப் பருவத்தில் தர்பூசணி...