வணிகம்5 மாதங்கள் ago
10 கிராம் தங்கம் வாங்கினால் 1 கிராம் எங்கே போகிறது? பலருக்கும் தெரியாத ரகசியம்!
இந்தியர்களுக்கு தங்கம் என்பது வெறும் உலோகம் அல்ல; அது சேமிப்பு, பாதுகாப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. திருமணம், விழாக்கள், முதலீடு என பல காரணங்களுக்காக மக்கள் தங்கம் வாங்குகின்றனர். ஆனால், தங்கம் வாங்கும் பெரும்பாலானோருக்கு...