செய்திகள்1 வருடம் ago
பீஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம்: காங்கிரஸ் கடும் கண்டனம் – ஜனநாயகத்திற்கு பெரிய அச்சுறுத்தல்!
பாட்னா: பீஹாரில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் ஜனநாயகத்திற்கு பெரிய அச்சுறுத்தல் என காங்கிரஸ் கூறியுள்ளது. விளிம்புநிலை சமூகங்களின் ஓட்டுரிமையை பறிப்பதற்காக இந்தச் சதி செய்யப்படுகிறது என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபை...