சினிமா8 வருடங்கள் ago
சர்கார் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
சர்கார் படத்தின் முதல் நாள் வசூல் 50 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாக்ஸ் ஆபிஸ் கிங் நான் தான் என மீண்டும் விஜய் நிரூபித்துள்ளார். விஜய் நடிப்பில் தீபாவளி தினமான நேற்று வெளியான...