சினிமா செய்திகள்7 வருடங்கள் ago
வைரலாகும் விஸ்வாசம் மேகிங் வீடியோ!
சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் ஒரு மாதம் நெருங்கி வரும் நிலையிலும் வசூல் வேட்டையை தொடர்ந்து தியேட்டர்களில் நடத்தி வருகிறது. 100 கோடி 150 கோடி என...