வணிகம்1 வருடம் ago
விஸ்தராவின் 8-ம் ஆண்டு அதிரடி கொண்டாட்டம்.. ரூ.1899-க்கு உள்நாட்டு விமான பயணம்!
டாடா குழுமம் கீழ் செயல்பட்டு வரும் விஸ்தரா ஏர்லைன்ஸ் தங்களது 8வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு 1899 ரூபாய்க்கு உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தை அறிவித்துள்ளது. விஸ்தரா ஏர்லைன்ஸில் உள்நாட்டு விமான பயணம் செய்பவர்கள்...