சினிமா1 வருடம் ago
ஒரு வழியாக பொங்கல் 2025ல் வெளியாகும் மத கஜ ராஜா!
விஷால் நடிப்பில் உருவான மற்றும் 11 ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் இருந்த மத கஜ ராஜா திரைப்படம், வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களை சந்திக்கவுள்ளது. இந்த படம் 2012ஆம் ஆண்டு தொடங்கி, 2013ஆம் ஆண்டில்...