சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு: மீண்டும் இணையும் யுவன்!
நடிகர் விஷாலின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்று முன் வெளியான நிலையில் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது என்பதும்...