ஆன்மீகம்1 வருடம் ago
ஜூன் மாதம் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் ராசிக்காரர்கள் – குருபகவானின் ஆசிகள் பெருகும்!
ஜூன் மாத ராசிபலன் 2025:ஜோதிடக் கணிப்புகளின்படி, ஜூன் மாதம் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகும் அதிர்ஷ்ட காலமாக அமையப்போகிறது. கிரகங்களின் இயக்கம் மற்றும் குருபகவானின் ஸ்தானபேர் மாற்றம், பின்வரும் ராசிகளுக்கு நன்மை தரப்போகின்றன:...