சினிமா4 வருடங்கள் ago
தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!
’இந்தியன்2’ படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் தைவான் சென்றிருக்கக்கூடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் தற்போது ‘இந்தியன்2’ படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு நிறைவடைய இருக்கிறது. தைவான்,...