செய்திகள்2 வருடங்கள் ago
செப்டம்பரில் 15 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – விநாயகர் சதுர்த்திக்கு வங்கிகள் மூடப்படுமா? கண்டறியுங்கள்!
சென்னை: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் வங்கிகள் மொத்தம் 15 நாட்களுக்கு மூடப்படும் என ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 15 நாட்களில், தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகள், ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது...