செய்திகள்3 மணி நேரங்கள் ago
தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கும் தமிழக அரசு சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கி...