தமிழ்நாடு5 வருடங்கள் ago
‘விஜய் எதுக்கு என்ன திடீர்னு வந்து பாத்தாரு தெரியுமா..?’- ரகசியம் உடைத்த எடப்பாடியார்
நடிகர் விஜய் இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சென்று சந்தித்தார். அதிமுகவுக்கும் நடிகர் விஜய்க்கும் கடந்த சில ஆண்டுகளாக உரசல் போக்கு நிலவி வரும் சூழலில், முதல்வருடனான அவரின் சந்திப்பு...