இந்தியா3 வருடங்கள் ago
நில மாஃபியாவுக்கு எதிராக 27 வருடங்கள் போராடும் முதியவர்: பலன் என்ன?
நில மாஃபியாவுக்கு எதிராக கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் முதியவர் ஒருவருக்கு இன்னும் பலன் கிடைக்காமல் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த விஜய்...