சினிமா3 மணி நேரங்கள் ago
‘கர’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2: உலகளவில் ரூ.20 கோடியை நெருங்கிய தனுஷ் படம்!
நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கர’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்று வருகிறது. ‘போர் தொழில்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்த படம், வித்தியாசமான...