சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
2.0 டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் செய்த சாதனைகள் என்ன?
ரஜிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாகத் தயாரிப்பில் உள்ள திரைப்படம் 2.0. இந்தத் திரைப்படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியான நிலையில் அதனை 24 மணி நேரத்தில் 2.8 கோடி நபர்கள் பார்த்துள்ளனர். 2.0-ன் தமிழ்...