வீடியோ7 வருடங்கள் ago
Video: பாக்ஸர் திரைப்படத்திற்காக வியட்நாமில் தீவிர பயிற்சியில் அருண் விஜய்!
பாக்ஸர் படத்தில் நடிக்க அருண் விஜய்க்கு 7-ம் அறிவு திரைப்படத்தின் வில்லன் கமிட் ஆகியிருந்தார் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான பயிற்சியை அருண் விஜய் வியாட்நாமில் பெற்று வருகிறார். இந்த பயிற்சியை 7-ம்...