தமிழ்நாடு7 வருடங்கள் ago
நான் என்ன வடிவேலா? என்னால் முதல்வராக முடியாது.. திருமாவளவன் உருக்கம்!
சென்னை: நானும் ரவுடிதான் என்று வடிவேல் சொல்வது போல நானும் முதல்வர்தான் என்று என்னால் சொல்ல முடியாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருமாவளவன் தனது பேச்சில், சிலர் எல்லாம் கொள்கை கொள்கை...