ஆட்டோமொபைல்1 வருடம் ago
இந்தியாவின் மிகச்சிறிய எஸ்யூவி: வின்ஃபாஸ்ட் VF3 தமிழ்நாட்டில் தயாராகும்!
வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவுக்கென தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த VF3 மைக்ரோ எஸ்யூவி, பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வின்ஃபாஸ்ட்...