ஆன்மீகம்2 வருடங்கள் ago
சுக்கிரன் வக்ர நிவர்த்தி: மிதுனம், சிம்மம், விருச்சிகம் ராசிகளுக்கு சோதனைக் காலம் – தீர்வான பரிகாரங்கள் இங்கே!
சுக்கிரன் வக்ர நிவர்த்தி – சோதனையை சந்திக்கும் 3 ராசிகளும் அதற்கு தீர்வான பரிகாரங்களும் பெருமை, பணம், அன்பு, அழகு மற்றும் குடும்ப அமைதி ஆகியவற்றுக்காக வலிமையான கிரஹமாகக் கருதப்படும் சுக்கிரன், தனது வக்ர இயக்கத்திலிருந்து...