ஆன்மீகம்6 மாதங்கள் ago
Venus Nakshatra Transit 2026: சுக்கிரன் சதயம் நட்சத்திர பெயர்ச்சி – இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உச்சம்!
ஜோதிடத்தில் செல்வம், இன்பம், அழகு, காதல் மற்றும் வசதிகளின் காரகராக கருதப்படும் சுக்கிரன், 2026 பிப்ரவரி 11ஆம் தேதி தனது நட்சத்திர நிலையை மாற்ற உள்ளார். இந்த நாளில் சுக்கிரன் சதயம் (Shatabhisha) நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி...