ஆன்மீகம்5 மாதங்கள் ago
பூச நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு செல்வம், பதவி உயர்வு, அதிர்ஷ்டம் குவியும்!
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிர பகவான் செல்வம், சுகபோகம், காதல், கலை, அழகு மற்றும் வளமைக்கான காரக கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றும் ஒவ்வொரு முறையும் அதன் தாக்கம் அனைத்து 12...