செய்திகள்4 வருடங்கள் ago
எம்.பி.யை ஒருமையில் பேசிய விவகாரம்!… மன்னிப்புகேட்ட அமைச்சர் கே.என்.நேரு
பல வருடங்களாக திமுகவில் இருப்பவர் கே.என்.நேரு. மறைந்த முதல்வர் கருணாநிதி காலம் தொட்டு திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருப்பவர். தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியதோடு, நகர்புற...