தமிழ்நாடு5 வருடங்கள் ago
சென்னையில் போட்டியிடுகிறார் ராதிகா: அதிகாரபூர்வமாக தொகுதி அறிவிப்பு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக ராதிகா சரத்குமார் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று தூத்துக்குடியில் கூடியது. இந்த கூட்டத்தில் தலைவர் மற்றும்...