சினிமா4 வருடங்கள் ago
சல்மான்கான் செய்தது அருவருக்கத்தக்கது: முன்னாள் கிரிக்கெட் வீரரின் பகிரங்க குற்றச்சாட்டு!
நடிகர் சல்மான்கான் செய்துள்ள இந்த செயல் அருவருக்கத்தக்கதாக உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனை அடுத்து இந்தியில்...