ஆன்மீகம்10 மாதங்கள் ago
சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்கிறார் சனி – இந்த 3 ராசிக்காரர்கள் கூடுதல் கவனம் தேவை!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர பெயர்ச்சிகள் மனித வாழ்க்கையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த நவகிரகங்களில் கர்ம பலன்களை வழங்குபவராகவும், நீதியின் பிரதிநிதியாகவும் கருதப்படுபவர் சனி பகவான். ஒழுக்கம்,...