இந்தியா4 வருடங்கள் ago
மீண்டும் களத்தில் இறங்கிய வாவா சுரேஷ்: 12 அடி நாகப்பாம்பை பிடித்து சாதனை!
குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த பாம்புகளை லாவகமாகப் பிடிக்கும் கேரளாவைச் சேர்ந்த வாவா சுரேஷை சமீபத்தில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம்...