தமிழ்நாடு6 வருடங்கள் ago
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு: தேம்பி தேம்பி அழுத அன்புமணி; ஆனா பிஹண்ட் தி சீன்ஸ் இப்படியா இருந்துச்சு?
தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர்களுக்கு தமிழகத்தில் தனி இட ஒதுக்கீடு...