சினிமா3 minutes ago
இனியா நடிப்பில் பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேசும் ‘வன்னி’!
🎬 ‘வன்னி’ – பெண்ணுரிமை, மண்ணுரிமையைப் பேச வரும் இனியாவின் புதிய திரைப்படம்! பெண் போராளியின் உணர்வுபூர்வமான போராட்டம்! இலங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெறும் படப்பிடிப்பு! தமிழ் சினிமாவில் பெண்ணுரிமை, மண்ணுரிமை என...