இந்தியா4 வருடங்கள் ago
இனி போன் எடுக்கும் போது ‘ஹேலோ’ சொல்லக் கூடாது.. அரசு ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
நாம் போன் அழைப்புகளை ஏற்கும் போது முதலில் பலரும் பயன்படுத்தும் முதல் வார்த்தை ஹேலோ. இந்த ஹேலோவுக்கு பதிலாக வேறு வார்த்தையைக் கூறச் சொன்னால் என்ன செய்வீர்கள். மகாராஷ்டிராவில் அந்த மாநில அரசு ஊழியர்கள் இனி...