கட்டுரைகள்1 வருடம் ago
காதலர் தினம் 2025: எந்த நிற உடை போட்டால், என்ன அர்த்தம்?
Valentine’s Day 2025 உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்த இந்த நாளில் கலர் கோட் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறவியல் ஒவ்வொன்றும் ஒரு அர்த்தத்தைக் கொண்டுள்ளது, அதனால்...