பல்சுவை6 வருடங்கள் ago
இந்த காய்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
அவரைக்காய்: அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் கொண்டது. நிறையப் புரதச்சத்து, குறைவான கொழுப்பு, தேவையான கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அவரையில் உள்ளன. அவரைகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அவரைக்காயில்...