வணிகம்7 மாதங்கள் ago
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 15 லட்சம் ரூபாய் தொழில் கடன் – 25% மானியத்துடன் வழங்கும் பொன்னான வாய்ப்பு!
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் கடன் – முழு விவரம் தமிழ்நாடு அரசு படித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கான சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்...