இந்தியா4 வருடங்கள் ago
நாடாளுமன்றத்தில் உப்புமா கதை: பாஜகவை ஒப்பீடு செய்த திருச்சி சிவா!
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் பாஜகவையும் உப்புமாவையும் ஒப்பிட்டு கூறிய கதை அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. காமெடியாக இவர் கூறிய இந்த கதையில் பாஜகவை பங்கமாக கலாய்த்து அடுத்தமுறை பாஜக ஆட்சிக்கு வராது...