வணிகம்9 மாதங்கள் ago
UPI இல் முகம் மற்றும் கைரேகை அடையாள அங்கீகாரம் தொடக்கம்!
டிஜிட்டல் கட்டண முறையில் ஒரு பெரிய மாற்றத்தை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்துள்ளது. இதன் படி, 2025 அக்டோபர் 8 முதல் UPI பரிவர்த்தனைகளில் முகம் மற்றும் கைரேகை அடையாள அங்கீகாரம் (Face...