
உலகையே ஆட்டிப்படைத்த கோவிட்-19 தாக்குதலுக்குப் பின்னர் இந்தியாவில் நாளை, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த பட்ஜெட், ‘இதுவரை இல்லாத வகையில் இருக்கும்’ என்று சொல்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால்...

இந்தியாவின் முதல் பட்ஜெட் 1860-ம் ஆண்டு, ஏப்ரல் 7-ம் தேதி ஜேம்ஸ் வில்சன் என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது. இவர் ஒரு பொருளாதார இதழின் நிறுவனர் ஆவார். இந்திய வைஸ்ராயின் ஆலோசனைக்கு இணங்க, இந்திய கவுன்சிலின் உறுப்பினராக...