வணிகம்1 வருடம் ago
மத்திய அரசு ஊழியர்களுக்கு சூப்பர் தகவல்! ஏப்ரல் 1 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்காக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme – UPS) 2025, ஏப்ரல் 1, 2025 முதல் அமலாகிறது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), இந்த புதிய...